காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
கோத்தகிரி அருகே பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
19 April 2023 12:15 AM ISTகாட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறையில் நள்ளிரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
29 Nov 2022 12:15 AM ISTகாட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
கோத்தகிரி அருகே பலா பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
20 Jun 2022 8:06 PM IST